தலையணை
சந்தோசிக்கவும் கண்நீர்விடவும் ....
நான் -தலை சாய்க்க -எனக்கு ..........
மற்றொரு அம்மா -நீ .....
என் -கணவுகளை -நிழலில் .....
மெயபடுத்துவதில் -ஓரு ......
நல்ல தோழன் -நீ ......
தூக்கத்தில் என் -காதலை .....
அமைதியாக காவலகாக்கும் ...
நல்ல -காவலனும் -நீ ......
என் -செயல்களுக்கு எப்போதும் .....
மறுப்பு சொல்லாததால் .....
உண்னை -எனக்கு மிகவும் பிடிப்பத்தில் .....
என்ன -ஆச்சரியம் எல்லோருக்கும் ......
கண்ணீர் (வெங்காயம்)
கத்தியால் தொட்டு -என் ......
மேலாடையை துகிளுரித்ததும் ......
உன் -கண்களில் வழிவது ......
ஆனந்த கண்ணீரா -இல்லை .....
என் -உருவத்தை பார்த்தும் .....
சீ -வெங்காயம் என்றதாலா .....
திங்கள், 10 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக