

ஏய் சுனாமியே சூறாவளியாய் -வந்தாயோ .....
எதர்க்காக -உயிர்களை வாரி செண்ட்றாயோ .......
அதில் -உனக்கு என்ன லாபமோ ..........
கடலாக பொங்கி எழுந்தாயோ .........
போக்கிடம் இல்லை என்றதால் ......
இல்லை -உன்னுள் வாழும் உயிர்களுக்கு ....
இறை கொடுத்து சந்தோஷபடுத்தி ......
பெருமைகளையும் புகழையும் -பெற்று கொள்ளவா ........
தானாக போக போகும் -உயிர்களை .....
தானாக -தேடி வந்து அள்ளி சென்றாயே.... ...
நீ -வாரி எடுத்து வழங்குவதில் .......
வள்ளல் என உலகிற்கு காட்டவா .....
இல்லை -அரசியல் வாதிகளை போலும் .....
சினிமாகாரர்களை போலும் ......
பிரபலங்களை போலும் ......
பேமஸ் ஆகவேண்டும் என்ற பொறாமையா ......
என்ன கோபம் யார்மீது கோபம் .....
உலகமே -உன் அழகை ரசிக்கிறது .......
உன் -அலையில் புரண்டு மகிழ்கிறது .....
கவிதையிலும் கதையிலும் .......
உண்னை-வர்ணித்தி வர்ணித்து -
எழுதுகிறார்களே.....என்ற மமதையா .....
இல்லை -காதல் கவிபாடுபவர்களுக்கு .......
திறந்தவெளி திரையரங்கமாக ........
செலவில்லாமல் செயல்படும் -கோபமா .....
இல்லை -அக்கிரம காரர்களின் சூள்சிகளுக்கும் .....
ஆடுகளமாக பயன்படுத்தப்படும் -கோபமா ......
தினமும் ஆயிர கணக்கானவர்கள் .......
உம் -பகுதியை சுற்றி ஓடும் கோபமா ......
இல்லை -ஓயாமல் உண்னை சுற்றி ......
தொல்லை செய்யும் கூட்டங்களின் ......
இரைசல்களின் எரிச்சலா ......
இல்லை -ஓரு நொடியில் உலகமேபட்ட .....
உண்னை -திரும்பி பார்க்கவேண்டும் .....
இல்லை -ஓரு நொடியில் உண்னை ......
நிணைத்து பயப்படவேண்டும் என்ற ........
பேராசையா -இல்லை உலகமே .......
ஒற்றுமையாக ..உண்னை -அரிய ஆசையா ......
சொல்லு சுனாமியே சொல்லு .....
உனக்கு வந்த இந்த -பேராசை .....
எதுவாக இருந்தாலும் -இதில் .....
அழிந்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள் .....
அறியாமல் நீ அழைத்து செல்ல ........
பிஞ்சு குழந்தைகள் என்ன ........
பாவம் செய்தனவோ பாவி -நீ .....
அவர்களையும் அள்ளி செல்ல ......
இச -ஜென்ம உயிர்களின் -மனதில் .....
நீங்காமல் உறைந்திட்ட உயிர் கொள்ளியானாயே ....
உண்னை யாரும் எஅதுவும் ....
செய்திடல் முடியாது என்ற மமதையோ ....
கொக்கரித்து சிரித்து .....
கொந்தளிக்க செய்தாயே -மனித .....
மனங்களை .......இன்றும் என்றும் .......
மறவா வண்ணம் ......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக