சனி, 4 ஜூலை, 2009

mie........:
நட்பு
மேல்நிலை பள்ளியில் ....
அருகருகே அமர்ந்தாலும் .....
பாசகாரிகளானா நம்மக்குள் ......
உனக்கு என்மேல் ஏற்றப்பட் ஈர்ப்பும் .....
எனக்கு உன்ன்மேல் ஏற்றப்பட் ஈர்ப்பும்.....
இருவரையும் தோழிகளாக்கியதோ ......

இருவரின் ரசனைகளும் .....
நகைசுவை உணர்வுகளும்..ஒத்து போனதாலும் ...
ஓவ்வொரு வருடமும் ......
இருவருக்கும் ஒரேவகுப்பு அமைந்ததுவும் ...
இறுதி வகுப்புவரை ..நம் .....
நட்பின் நீட்டிப்பிற்கு காரணமோ .....
நாம் இருவரும் நம் சந்தோசங்களையும் ..
துக்கங்களையும் பகிர்ந்த முறைகளும் ..
நம் ஆழமான நேசிப்பின் காரணமும் ....
இருவருக்கும் திருமணம் முடிந்த பின்பும் ....
இருபத்தி மூன்று வருடங்களாக .....
நம் மனதளவில் தொடர்கிரதே ....
திருமணத்திற்கு பின் பத்து வருடங்களுக்கு -முன் ...
சந்தித்து நாம் இப்போதோ ....
நீயும் நானும் பக்கத்து பாக்கத்து ....
தெருவில் இருந்தாலும் நீ என்னையோ .....
நான் உன்னையோ சந்தித்தது இல்லையே ....
தினம் இருவரும் எத்தனையோ ......
நபர்களை சந்திக்கிறோம் பேசுகிறோம் .....
ஆனால் -நாம் ஒருவரை ஒருவர் .......
இதுவரை சந்தித்தது இல்லையே.....
உன் -கணவரும் என் கணவரும்

mie........:
எங்கேயோ சந்தித்து எப்படியோ ..
நம் -நட்பை அறிந்திட்டாலும் ..... ....
இருவரின் போன் நம்பரை ......
ஒருவரை ஒருவர் அறிய முடிந்தாலும் ....
நாம் இதுவரை போனிலும் பேசியதில்லை .....
இருவருக்கும் உடல்நிலை சரிஇலை என ...
அறிந்தாலும் ஒருவரை ஒருவர் ....
பார்க்க முடியாத சூழ்நிலையே அமைந்ததுவே......
நம் -திருமணத்தில் சொல்லி பிரிந்தது போல் ....
நம் குழந்தைகளின் திருமணத்தின் போதாவது ....
நாம் -ஒருவரை ஒருவர் சந்திக்க ஆவல் ..

தினமும் நான் உன்னை நினைப்பதுவும் ...
வனிதாமணி என உன் பெயரை உட்சரிப்பதும் ...
நீ என்னை நினைப்பதுவும் ....
லதா என என் பெயரை உட்ச்சரிப்பதுவும் ..
நம் -கணவர்களுக்கும் முகமறியாத ....
நம் குழந்தைகளுக்கும் நம் ...
நட்பின் ஆழம் புரிவதால் ......
நிச்சயம் நாம் சந்திப்போம் ....
என்ற நம்பிக்கை நம் இருவருக்கும்...-உண்டு ....
அப்படி -முடியாது போனாலும் ....
என் -இறப்பின் செய்தி அறியும் போது ...
கட்டாயம் வருவாய் என்ற .......
நம்பிக்கையும் ..அசைக்க முடியாத ஆசையும் .....
எனக்கு இறுதிவரை உண்டு ......
உன் கணவர் சகோதரரின் மகள் ...
திருமணத்திற்கு குடுத்த பத்திரிக்கையில் ......
வனிதாமணி என்ற உன் பெயரை
mie........:
தொட்டு உச்சரித்த போது .....
உன்னையே தொட்டது போல் .....
மனம் சந்தோசித்து - என் .....
கண்களில் வழிந்த கண்ணீரும் .....
உன் -நினைவுகளில் நானும் .... .....
என் -நினைவுகளில் நீயும் ....
புதைத்திருக்கும் நட்பின் ஆழத்தை ......
என் -உணர்வுகளில் புரிந்து கொண்டேன் தோழி ...
மற்றவர்களுக்கும் நம் இறப்பில் .....
நம் நட்பின் ஆழம் புரியும் நிட்சயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக