கல் -கண்ணாடி - காதல்
கல்லில் கடவுளை கண்டாலும் ......
என்னில் -நீ காதலை கண்டாலும் ...
நீ -வணங்குவது கடவுளைதான் ....
அருளும் அவனே வழங்குவான் .....
என்னை நீ அடைந்திடவேட ......
இனி -என்னை கண்ணாடியில் ......
பார்காது உன் காகித .......
கவிதைகளில் பார்கிறேன் ......
உன் -உணர்வுகளை அறிகிறேன் ......
அவற்றின் உண்மைகளை நடத்துவேன் ......
என் -இதய கண்ணாடியில் பிரகாசிக்கும் .....
உன்-பிம்பம் மறையாது .....
என்னுள் ஒளித்து வைத்து கொள்கிறேன் ....
என் -வீட்டு கூரையின் ஓட்டையில் ......
என்னை -பார்த்து சிரிக்கிறான் சூரியன் ....
அகதியாக வந்த -நீயோ .....
அதிகாரியான அவனை அடைதல் .....
ஓட்டை வீட்டில் பொத்து பெய்யும் ......
மழை -வீட்டையே மூளகியடிப்பது போல் ...
நிவாரணம் அளிக்க வந்த -அவனுக்கு ....
நீ-நிதியாக போனால் போனஸ் அவனுக்கு ....
உன்னுடன் -வந்த அகதிகளின் நிலை ..-இனி ....
உன் வாழ்வு நிலைக்கும்- இனி ....
வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் ....
மருமகள் என்ற முறையில் ......
கெட்டிகாரி நீ சாதித்து விட்டாய் ....
தனி பூமி வேண்டுமென்று .....
தமிழகத்தை உன் சொந்தமாகி கொண்டாய்
பார்வை
அவள் பார்வை -உன் .....
மீது படவில்லை என்று ......
நீ-பட்டினி கிடந்தது ....
தேகம் மெலிவதால் ...
எப்போதேனும் -அவள் ...
திரும்பி உண்னை -பார்க்கும்போது ...
உண்னை அவளுக்கு அடையாளம் ...
தெரிந்திடாது அவளுக்கு ......
உடல்மெலிந்து உள்ளம்நலிந்து ...
உன் -உடை லூசாகி -நீயும் .....
லூசாகிப்போனால் -அவள் ....
பார்வை வேறு ந்பரின் -மீது பட்டு ......
நீ -அவளை இழக்க நேரிடும் ......
ஒருவேளை உண்டு உண்டு -நீ ....
தேகப் பொலிவுடன் காட்சியளித்தால் .....
என்றாவது அவள் பார்வையில் .....
-நீ .-பட்டு உன் எண்ணம் ஈடேற .....
வாய்ப்பு உண்டு நிட்சயம் தோழமையே
வியாழன், 9 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக