இயக்கம்
எலும்பும் சதையும் ......
பிணைத்த உடலுக்கு ....
காற்றான சுவாசம் ....
இல்லாவிடின் இயக்கமும் .....
செய்யலும் கிடைத்திடாது .....
குடும்பம் எனும் பந்தத்திற்கு ...
உறவுகளும் நட்புக்களும் ..
.இல்லாவிடின் அது ...
குடும்பமாக இயங்காது ...
கணவன் மணைவி எனும் ....
உறவுக்குள் உண்மை ....
இல்லாவிடின் அங்கு ....
தாம்பத்யம் இயங்காது ...
ஆசிரியர் மாணவர் எனும் ....
குழுவிற்குள் புரிதல் இல்லாவிடின் ....
அங்கு கல்வி இயங்காது
புதன், 8 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக