அவள் மீது குற்றமில்லை
அவள் கழுத்திலும் பூமாலை ...............
உன் கழுத்திலும் பூமாலை ..................
அவளுக்கு திருமண மாலை ...........
உனக்கோ பிணமாலை ............
அது -அவளுக்கு நித்சயித்து ........
ஆண்டவன் கொடுத்த வரம் ..............
உனக்கோ நிந்தித்து ............
ஆண்டவன் கொடுத்த தண்டனை ............
எத்தனையோ வழியில் -அவளை ..............
துன்புறுத்தி மிரட்டி நேசிக்க ..........
செய்த முயற்சிகள் உணக்கே ...........
வினையாக அமைததுவே ...........
அவள் வேண்டாம் நீ என்று மறுத்தும் .............
நீயாக தேடி கொண்டது மரணம் ..........
இதில் அவள் மீது குற்றமில்லையே...........
என் அன்பு தங்கையே
பெற்றோரின் உறவுக்கு -பின் ...............
என் -ரத்த பந்த சொந்தமாய் ..............
எனக்கு நிழலாய் பூமியில் ..............
இல்லத்தில் -நிலவாய் உதித்த பூவே ..........
என் அன்பு தங்கையே...................
அம்மா -என்மீது கொட்டிய ........
அன்பினை எல்லாம் ........
சொல்ல முடியாத அளவு ...........
உன் மீது கொட்டி ஆரதித்தேனே ............
என் -அன்பு தங்கையே .................
அப்பா -காட்டிய அக்கறைகளை ...........
அதிகாரமாய் செலுத்தினேன் ,,,,,,,,,,,
உன்னிடம் அன்பாய் அவைகளை ..........
என் -அன்பு தங்கையே............
அம்மா உண்னை குளிபாட்டியதும் ...........
உன் -நெற்றி கன்னம் கை கால்களில் ......
திருஸ்டி பொட்டு வைத்து ............
மகிழ்ந்தேன் சந்தோசமாக ............
என் -அன்பு தங்கையே...................
நடை வண்டியில் உன் கைப்பிடித்து ...........
நடை பழக்கியபோது ஆனந்தபட்டேன் ...........
உண்னை என்னுடன் பள்ளிக்கு ..............
அழைத்து செல்கையில் பெருமைபட்டேன் ............
என் அன்பு தங்கையே..................
நீ -வளர்ந்து ஆளான பின்பு .........
காவலனாக மாறினேன் ............
பொறுப்பான அண்ணனாக ...........
பாவாடை தாவணியில் -நீ ...................
தேவதையாக உலா வந்த போது .............
வைத்த விழி எடுக்காது உண்னை .............
உற்று நோக்கிய காமுக கண்களிடம் -இருந்து ......
கண்ணுக்கு கண்ணாய் காத்து வந்தேதான் ..
என் -அன்பு தங்கையே .............
உன் -கல்லூரி படிப்பு முடிந்ததும் ........
மணம் முடித்து கணவனுடன் செல்கையில் ..............
வாடா போடா என்று கிண்டலடித்த -நீ ..............
கட்டி பிடித்து போய் வருகிறேன் -அண்ணா ..........
என்று கதறியதும் மெய் சிலிர்த்து போனேன் .....
தங்கைக்கு பொறுப்பு வந்ததென்று ...........
என் கண்களில் வழிந்ததுவே ....
முதல் முறையாக ஆனந்த காண்ணீர் .............
என் -அன்பு தங்கையே.......
இத்தனை நாளாக என்னுடன் ............
நிழலாக உயிராய் நீ இருந்தாய் ........
அதில் பங்குபோட்ட உன் கணவனே -இனி ..........
உன் முழு அன்புக்கும் ஆளுமைகாரன் ..........
அதில் எனக்கு சந்தோசமே............
என் -அன்பு தங்கையே...................
நீர் -இருவரும் உயிருடன் உயிராய் கலந்து ..........
இல்லறம் எனும் நல்லறம் எய்தி ............
நன் மகளை பெற்று என்னை .............
தாய் மாமன் என்று பதவி ஏற்றம்.........
செய்த போது சந்தோஷ பட்டு ...........
இரண்டாம் முறையாய் ஆனந்த கண்ணீர் .....
வந்ததுவே என் வீட்டு நிலவுக்கு ..........
ஓரு குட்டி நிலவு பிறந்ததென்று ..............
என் -அன்பு தங்கையே..............
அண்ணன் தங்கை உறவு என்பது ..........
ஆயுளுக்கும் ஆராதிக்கப்படும் .........
அன்பு சுரங்கம் ஆள் மணலில் ...............
புதைந்த நீர் ஊற்று போல்தான் ...........
பிரிவு என்பது இருவருக்கும் ...................
உடலால் மட்டுமே -அன்பெனும்...........
உயிர் ...உள்ளத்தால் இணைந்ததே............
என் -அன்பு தங்கையே............
புதன், 28 அக்டோபர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
akka...kavithai romba alakaa erukku...innum niryaa eluthunka
பதிலளிநீக்கு