திங்கள், 5 அக்டோபர், 2009

தராசு
உன் அன்பையும் .....
என் அன்பையும் .............
தராசில் வைத்தால் ...............
அது சரி சமமாய் நிற்கிறதே ...............
தட்டு காலியாய் இருக்கும்போது மட்டும் ......

அன்பை நிர்ணயிக்கும் .......
நீயங்களின் அளவை பார்த்தல் ................
மேலும் கீழும் மாறுகிறதே ............
நிலையாய் நில்லாது ..........

ஓஓஓஒ அளவிட முடியாததோ ................
நம் இருவரின் அன்பும்

நீதி யாருக்கு சாதகம் ?
மக்கள் பாதி அரசியல் பத்தி ........
கலந்து செய்த டனமில் நாடு ..............

முதலோ மனிதர் பிறிதோ மிருகம் ...
இரண்டும் கலந்த வாழ்க்கைதான் ..........

ஏமாருபவர்கள் மக்கள் என்றால் ..............
ஏமாற்றுபவர் அரசியல்வாதிகள் ......................

மக்களின் நம்பிக்கை நாசமாகிறது .....
நம்பிக்கை கொடுபவன் நாசமாக்குகிறான் ....

உழைப்பை கொடுப்பவன் உயிரை விடுகிறான் .........
உழைப்பை எடுப்பவன் உயிர் வாழ்கிறான் ........

வரியை கொடுபவன் வறுமையில் வாழ தவிக்கிறான் ..........
வரியை வாங்குபவன் வசதியாய் வாழ்கிறான் ........

நீதிமான் நியாயம் கேட்கிறான் .......
நீதி மறந்தோன் அதை விலைக்கு வாங்குகிறான் ...........

சட்டங்களும் பட்டங்களும் .........
உரியோர்களுக்கு மறுக்கப்படுகிறது ...............

தகுதியற்ற அரசியலுக்கும் பணத்திற்கும் .............
சாதகமாக மாறுகிறதே ............

தமிழ் நாட்டின் நிலை மாறது ............
எப்போதும் என தெரிந்து தானோ

நீதி தேவதையின் கண்கள் .................
கட்டப்பட்டு இருக்கிறதோ எப்போதும் மக்கள் பாதி அரசியல் பத்தி ........

கட்டப்பட்டு இருக்கிறதோ எப்போதும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக