மணியன் மணிஸ் (பால சுப்பிமணியம் )
சங்கம் வளர்த்த மதுரையில்
மீனாட்சி அம்மைக்கும்
நாகையா அவர்களுக்கும் -ஐந்தில்
ஓரு மகவாய் பிறந்து
பால சுபிரமணியம் என நாமம் சூடி
முடிசூடா மன்னனாய் வளர்ந்து
மணி மணியை வார்த்தை பேச
பெரியாரின் வழி வந்த பேரனே !!!!!!!!!!!!௧
உண் -நெஞ்சமோ குமுறுகிறது
தமிழ் ஈழ மக்களுக்காக
உண் -சிந்தனையும் நிந்தனையும்
அவர்களுக்கே என்று வாழ்கின்றாய் -எப்போதும்
குடும்பம் எனும் பந்தத்தை பற்றி கொண்டால்
போராடும் மனம் பறிபோய் விடுமோ ????????????????/
சுயநலமாய் வாழும் நிலை
வந்திடுமோ என்று
வீம்பாக இருகின்றாய் தனித்து !!!!!!!!!
நினைத்ததை சாதிக்க
ஈழ மகளுக்கு வழி தேடி தந்திடவே
உன் -சிரம் தாழ்த்தி அழைகின்றாய்
ஈர மனம் கொண்ட அன்பு உள்ளங்களை
உன் எண்ணம் ஈடேர
லட்சியத்தில் ஜெய்திட
தலை போனாலும் ஈன பிறவிகளுக்கு
தலை தாழ்தாததுதான் தான்
உன் அஞ்சாமை எனும் குணம்
**************************************************
உறவுகள்
அண்ணன் தம்பி உறவு
என்பது அடித்து கொள்ளத்தான்
அக்கா தங்கை உறவு
என்பது அழுது புலம்பத்தான்
அம்மா அப்பா பிழைகள் உறவு
என்பது கலந்து வாழத்தான்
கணவன் மணைவி உறவு
என்பது காலம் தள்ளத்தான்
நட்பு எனும் உறவு
என்பது நம்மை அறியத்தான்
*******************************************
கல்லூரி நாட்கள்
கிராமத்திலே பிறந்து
பள்ளி பருவமதில்
பாடங்களை முடித்து
பட்டபடிப்பை படித்திடவே
ஆகாயத்தில் பறக்க ஆசை பட்டு
இளங்காளை நானோ
கல்லூரியில் அடிவைத்து
வண்ணத்து பூட்சிகள் நடுவே
பட்டாம் பூச்சியாய் சிறகடித்து
பறந்தோமே நானும் நண்பர்களும்
பாடங்களை படித்தோமோ இல்லையோ
எல்லா படங்களையும் பார்போமே
பீயூடிகளை பார்த்து
லூட்டிகள் அடித்ததும்
உடன்படித்த தோழிகளின் முன்னே
நாகரீகமாக நடந்தாலும்
அவர்களின் பின்னோ அடித்த
நக்கலும் நையாண்டியும் எங்கோ ?
புரபசர்களை புரட்டி போட்ட
நாட்கள் எங்கோ ?
கல்லூரியில் இருக்கும் மரங்களில் சாய்ந்து
காதலிக்கு கடிதம் எழுதிய
நாட்கள் எங்கோ ?
நானும் கம்பனாகி கவி புணைந்து
புவனியிடன் கொடுத்து -என்
சந்தோசங்களை தொலைத்த நாட்கள் எங்கோ ?
அன்பே-என் உடல்மட்டும்
தனித்து இங்கு-என்
உயிரோ உன்னுடன் கலந்துவிட்டது
உயிர் இல்லா இவ் உடலோ
உண் நிணைவால் ஜடமாய்
சுற்றுகிறது றன்று -நான்
புணைந்த கவிதையில் மயங்கி
உடல் வேறு என்றாலும்
உயிர் ஒன்றாக கலந்தபின்
இனி சேர்ந்தே உணவு உண்போம் என்று
தினம் எனக்கு மொய்வைத்து
என்னை போண்டி ஆகி என்னிடம்
பணம் இல்லை என்று ஓரு முறை சொன்னதும்
படவா நீ வேஸ்ட் என்று
என்னை தூக்கி எறிந்து விட்டு
நீ -போன பின் நான் தாடியுடன்
படிப்பை முடித்த அந்த சோக நாட்கள் எங்கோ ?
படிப்பை முடித்து ஆகாயத்தில் பறக்கும்
வேலை கிடைத்து நான்
சந்தோஷத்தில் பறந்தாலும்
சந்தோசங்களும் நிணைவுகளும்
கானல் நீராய் இருந்தாலும்
இனி அந்த கல்லூரி நாட்கள்
எனக்கு திரும்ப கிடைக்காதே
***********************************************
ஞாயிறு, 11 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக